🎶 நீங்கள் கேட்ட பாடல் – Sky Way Tamil FM

உங்கள் மனதில் தோன்றும் பாடல், உங்கள் இதயத்தில் ஒலிக்கும் மெட்டு. ஸ்கைவே தமிழ் FM-இல், நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சி தொடங்குகிறது. நேரைக்குள்,

நீங்கள் விரும்பும் பாடல் ஒலிக்கும். உங்கள் விருப்பம், உங்கள் குரல், உங்கள் இசை – அனைத்தும் இங்கே. பழைய ஹிட்ஸ், புதிய மெட்டுகள், உணர்வுகளைத் தூண்டும் பாடல்கள், அனைத்தும் உங்களுக்காக.

நீங்கள் கேட்ட பாடல் – உங்கள் இசை விருப்பம் நிறைவேறும் நேரம். ஒவ்வொரு பாடலும், உங்கள் நினைவுகளை உயிர்ப்பிக்கும்.காதல் பாடல்கள், மகிழ்ச்சி பாடல்கள், சினிமா பாடல்கள், உங்கள் மனதை நிறைக்கும்.

ஸ்கைவே தமிழ் FM – உங்கள் இசை நண்பன். உங்கள் விருப்பம் ஒலிக்கும். இசை உங்களை அழைக்கும், உங்கள் மனம் பதிலளிக்கும். நீங்கள் கேட்ட பாடல் – உங்கள் இசை உலகம். 🎶 உங்களுக்கு பிடித்த பாடலை கீழே உள்ள WhatsApp-இல் பதிவிடுங்கள் 🎶

🎶 உங்களுக்கு பிடித்த பாடலை
கீழே உள்ள WhatsApp-இல்
பதிவிடுங்கள் 🎶

அனுப்பும் முறை:

பாடலின் முதல் இரண்டு வரிகள்: எ.கா: அழகூரில் பூத்தவளே

படம் பெயர்: திருமலை

அந்த பாடல் உங்களுக்கு எந்த அளவிற்க்கு பிடிக்கும், எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சில வரிகளில்.

எகா: இந்த பாடலை கேக்கும் போது என்னுடைய பள்ளி பருவ காலங்களில் நினைவுகள் மற்றும் 2000 காலத்தின் மனதை வருடும் சில அழகான தருனங்கள் வந்து போகும்.

உங்கள் விருப்பங்களை வாட்ஸஅப் வாய்ஸ் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

🎶 Sky Way FM இல் பாடல் நினைவுகளை பகிரவும்