- வாழ்க்கையின் இனிய தருணங்களில்,
- உங்கள் வாழ்த்துகள் தான் பெரும் பரிசு.
- 🎉 கல்யாண நாள்
- 🎂 பிறந்த நாள்
- 💍 திருமண ஆண்டு விழா
- 📚 கல்வி சாதனை
- 💼 தொழில் வெற்றி
- 🏠 புதிய வீடு
- 🚗 புதிய வாகனம்
- 👶 குழந்தை பிறப்பு
- 💝 நிச்சயதார்த்தம்
- 🚀 புது முயற்சி தொடக்கம்
- ✈️ புது பயணம்
- 🤝 புது உறவு
- 🌈 புது கனவு
- 🏆 புது சாதனை
- 😊 புது மகிழ்ச்சி
- 📖 புது நினைவுகள்
- எல்லா தருணங்களுக்கும்,
- உங்கள் வாழ்த்துகள் தேவை.
- இனிய வார்த்தைகள்,
- மனமார்ந்த ஆசிகள்,
- அன்பான நினைவுகள்,
- உங்கள் குரல்,
- உங்கள் பாசம்,
- உங்கள் வாழ்த்துகள்,
- அனைத்தும் எங்களுக்குப் பெரும் உற்சாகம்.
- 👉 கடைசியில்: உங்கள் வாழ்த்துகளை WhatsApp‑இல் பகிருங்கள்!
📲 WhatsApp வழியாக வாழ்த்துகளை அனுப்புவது எப்படி
வாழ்த்துகளை அனுப்பும்போது, கீழே உள்ள விவரங்களைச் சேர்க்கவும்:
வாழ்த்து தெரிவிப்பவர்:
- பெயர்: ( உங்களது பெயர்)
- ஊர் / இடம்: சென்னை
வாழ்த்து பெறுபவர்:
- வாழ்த்துக்கான தலைப்பு (எ.கா: கல்யாண நாள், பிறந்த நாள்)
- ஊர் / இடம்: (எ.கா:காரப்பிடாகை, நாகபட்டினம்)
யாருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்: (எ.கா: அக்கா
- வாழ்த்து பெறுவரின் பெயர்: ( சோபனா)காரப்பிடாகை, நாகபட்டினம்)
- வாழ்த்துக்கான நாள்: 03.12.2025
டைப் பண்ண முடியவில்லை என்றால் பேப்பரில் எழுதி கீழ்கண்ட வாட்ஸ் அப் எண்ணிற்க்கு அனுப்பவும்..
🌸 Sky Way FM இல் வாழ்த்துகளை தெரிவிக்க
